மாற்றம்

எனக்காக மாறு என்பதை விட,
உனக்காக மாறுவேன் என்பதில் தான்
உண்மையான அன்பு வாழ்கிறது..!

இப்படியும் சொல்லலாம்..!! :-)

நாம் நேசிப்பவரை மாற்றுவதை விட,
நாம் நேசிப்பவருக்காக மாறுவதில் தான்
உண்மையான நேசம் வாழ்கிறது..!

எழுதியவர் : நிஷாந்தினி.k (30-Jun-14, 2:16 pm)
Tanglish : maatram
பார்வை : 73

மேலே