கிடைக்கவே இல்லையே

தொலைந்து போன
செல்போன் கூட திரும்ப
கிடைத்து விடும் போல...
உன்னிடம் தொலைந்த
என் இதயம் திரும்ப
கிடைக்கவே இல்லையே..!

எழுதியவர் : (30-Jun-14, 1:48 pm)
Tanglish : kidaikkave illaiye
பார்வை : 90

மேலே