தனிமை

தனிமையில் இருந்தேன் எதற்கு
தோழிகள் பேசவில்லையே என்பதற்கு ,
எனக்கு மிகவும் பிடித்தது தனிமை
ஏனனில் அது அவ்வளவு இனிமை
உணர்வில்லா விலங்கினங்களும்
உயிர் பிழைக்கத்தேவை தனிமை
அழகான வெண்மை விரும்புவதும் தனிமை
அழகில்லா பெண்மை விரும்புவதும் தனிமை !!!!

எழுதியவர் : prisilla (30-Jun-14, 7:14 pm)
சேர்த்தது : Mariya
Tanglish : thanimai
பார்வை : 105

மேலே