எனது டைரி பக்கங்களில் இருந்து

எனது டைரி பக்கங்களில் இருந்து

எல்லோரையும் பொறுத்தவரை
நான் கவிஞன்
ஆனால் உனக்கு தெரியும் பெண்ணே
நான் கிறுக்கன் என்று
நான் சொல்வது அத்தனையும்
என் இதய புலம்பல்களை .....

எழுதியவர் : ருத்ரன் (1-Jul-14, 7:09 pm)
பார்வை : 84

மேலே