என் அவளின் அழகு

அழகான உன் முகம் பெண்ணே
அதை அறியாதோ என் மனம்

புரியாமல் பார்க்கிறேன் அன்பே
புதிதாக வியக்கிறேன்..

ஒருமுறை உன்னை பார்த்தும்
தீராத உன் தரிசனம்

மறுமுறை அது கிடைக்கவே மீண்டும்
அதைத் தருவாயோ ஒருகணம்....

எழுதியவர் : ஸ்ரீதரன்.சி (1-Jul-14, 9:16 pm)
Tanglish : en avalin alagu
பார்வை : 820

மேலே