கண்ணீர்

உன்னை
தழுவ
துடிக்கும்
என் கரங்களுக்கு
கண்ணீர் துடைக்கவே
நேரம் சரியாய் போகிறது..!

எழுதியவர் : கோபி (2-Jul-14, 5:09 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : kanneer
பார்வை : 72

மேலே