வியர்வை

என்
தேகமெங்கும்
மோகம் பாய்ச்சிய

உன்
வியர்வை
துளிகளுடன்
இரண்டுற கலந்த
இந்த நிமிடம் தான்

ஆயக்கலையின்
64வதை கற்று முடித்தேன் !....

எழுதியவர் : மஹா - கவி (4-Jul-14, 12:34 pm)
Tanglish : viyarvai
பார்வை : 2718

மேலே