விரும்பியது எதுவும் கவிதை

*
விரும்பும் போது
விரும்பியது கிடைக்கிறது
விரும்பாத போதும்
கிடைக்கிறது
விரும்பியது
எதுவும்…!!.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (4-Jul-14, 1:00 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 66

மேலே