விலை மாது

மெழுகுவர்த்திபோல்
நான் உருகி ஒளிகொடுகிறேன்
என் குழந்தைக்கு

எழுதியவர் : அருண் (4-Jul-14, 2:01 pm)
சேர்த்தது : அருண்
Tanglish : vilai maathu
பார்வை : 48

மேலே