பயணம்

எந்த ஊருக்கு என்றே
வழி தெரியாமல் -
பயணம் செய்துக்கொண்டேயிருக்கின்றன
சாலைகள்
இரவும் பகலும்.!!
மரங்களை
துணைக்கு அழைத்தப்படி.......



கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (4-Jul-14, 6:08 pm)
Tanglish : payanam
பார்வை : 53

மேலே