கண்ணீர் விடுகிறது காதல்
யாரோ
இறந்ததற்றகாக
தானும்
கண்ணீர்விட்டது
மெழுகுவர்த்தி...!!!
அதே போல் யாரோ
சொன்ன சொல்லுக்காக
என் காதலை இழந்தாய்
நீ - கண்ணீர் விடுகிறது
காதல் ...!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
