வெறுப்பினை வளர்க்கிறாள்

கண்களால் காதலை
விதைத்த அவள் !

இப்போது,

வார்த்தைகளால்
வெறுப்பினை வளர்க்கிறாள் !

எழுதியவர் : s . s (7-Jul-14, 12:29 pm)
சேர்த்தது : senthivya
பார்வை : 270

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே