கண்மணியே

கண்ணே
மணியே
கண்மணியே.....
கண்ணில்
தூக்கம்
களவு
போனது.....
காரணம்
நீதான்
என்றுசொல்லிப்
போனதே.....

தலைவி
உன்
நினைப்பில்
தலையணை
என்
அணைப்பில்.....

கட்டியணைத்த
தருணங்கள்
நீ.....இல்லாத
போது
இருக்கின்ற
ரணங்கள்
சொல்லில்
அடங்காது......

உன் ஈர
முத்தங்கள்
வாங்கிய
கன்னம்.....
தூரத்தில்
இருந்து
நீதரும்
ஓசை முத்தம்
வாங்கி....
ஏங்கி
நிற்கிறேன்......

எழுதியவர் : thampu (8-Jul-14, 3:54 am)
Tanglish : kanmaniye
பார்வை : 101

மேலே