முதல் ஹைக்கூ கவிதைகள்

============================
---------------------------------------------
பாஷோவின் கைவண்ணம்
ஜப்பானில் மொழி வண்ணம்
ஹைக்கூ எனும் ஒக்கூ....
============================
---------------------------------------------
சுட்டெரிக்கும் சூரியனும்
சில்லென்று குளிந்துவிடும்
அன்னையவள் அரவணைப்பில்
============================
---------------------------------------------
திரியில்லா ஒளி விளக்கும்
சூரியனாய் ஒளியளிக்கும்
கல்வித்தானம் தந்துவிட்டால்
============================
--------------------------------------------
மலடும் தாயானால்
கட்டிடம் காலியாகும்
அனாதை இல்லத்தில்
-------------------------------------------
எனது முதல் ஹைக்கு முயற்சி கருத்தும் எண்ணமும் என்னத்திருத்தட்டும் :)