சொர்க்கம் கிடைத்தது
மழலையின் விரல்கள்
பிசைவதற்க்காகவே
இன்னொருமுறை வெந்துபோகலாம்
சுடுநீரில்.........
சொல்லிக்கொண்டது
சொர்க்கம் தொட்ட சந்தோசத்தில்
சோற்றுப்பருக்கைகள்..!!!
கவிதாயினி நிலாபாரதி
மழலையின் விரல்கள்
பிசைவதற்க்காகவே
இன்னொருமுறை வெந்துபோகலாம்
சுடுநீரில்.........
சொல்லிக்கொண்டது
சொர்க்கம் தொட்ட சந்தோசத்தில்
சோற்றுப்பருக்கைகள்..!!!
கவிதாயினி நிலாபாரதி