தியானம்
வந்து போகும் எண்ணங்கள் ஓராயிரம்-அதனூடே
எண்ணமில்லா ஓர் நிலையும் வந்து போனதால்
நிறம் குறைந்தன எண்ணங்களும் கனவுகளும்...
எண்ணமில்லா நிலையைத் தேடும் எண்ணங்கள்
எண்ணங்களைத் தாண்டித் தாண்டி கரை சேரும்
ஒருமையைத் தேடும், ஒருமையை நாடும் பன்மை ...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
