என்னவளே
என்னவளே!!!
உனக்காக மட்டுமே என் வார்த்தைகள்
கேட்கத்தான் நீயில்லை...
அதனால்தான் என்னவோ,
இந்த சமூகம் எனக்கு பெயரிட்டது "பைத்தியக்காரனென்று"
இப்படிக்கு
- சா.திரு -