ரகசியம்

நீ அவ்வப்பொழுது மறைத்த
உன் நாணங்களை விட
இறுதி வரை நீ மறைத்த
என் மீதான நம் காதல்
உனக்கும் எனக்குமான
உலக ரகசியம் ...............................

எழுதியவர் : மாதவன்.R (10-Jul-14, 5:49 am)
சேர்த்தது : Madhavan2013
Tanglish : ragasiyam
பார்வை : 69

மேலே