அவளிடம் தோற்று

விடியற்காலையில்-
விடியவிடிய விழித்திருந்து
புள்ளி வைத்தும்
கோலம் போடத்தெரியாத
வெண்ணிலா,
வாசலில் புள்ளிவைத்துக் கோலமிடும்
பெண்ணைப் பார்த்து
பேந்த விழிக்கிறது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Jul-14, 6:33 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : avalidam thorru
பார்வை : 62

மேலே