ஷாக் அடிக்கும்
ஏண்டா மினசாரத்தை அடிக்கடி நிறுத்தறாங்க.
எனக்குத் தெரியாதுடா.
உன்னைவிட உன் தம்பி புத்திசாலி ஆச்சே. அவனக் கேட்டுப்பாப்போம்.
தம்பி இங்க வாடா?
ஏண்டா மின்சாரத்தை அடிக்கடி நிறுத்தறாங்க.
ஷாக் அடிக்கும்னு தான். இதுகூடத் தெரியமா நீங்கெல்லாம் என்னவிட மூத்தவங்க. சீ....வெக்கமா இருக்கு.

