பூக்களோடு ஒரு கைக்குலுக்கல்-சர்நா கவிதை வாசிப்புப் போட்டி
பூக்களோடு ஒரு கைக்குலுக்கல்..-சர்நா கவிதை வாசிப்புப் போட்டி
போட்டி விவரங்கள்
1.100 சொற்கள்
2. கேட்டு ரசிக்க பதிவு செய்த கவிதையை மட்டும் தளத்தில் பதிதல் (முதலில் u tube ல் பதிந்து அதை தளத்திற்கு மாற்றவும் )
3 ஒருவர் 3 பதிவுகள் வரை செய்யலாம்
4.முதலில் பதியப்படும் 20 பதிவுகள் மட்டும் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும் இது ஒரு சோதனை முயற்சி
5 போட்டியை வலுப்படுத்திடவும் மெருகூட்டவும் கருத்துக்கள் பதியலாம்.
பரிசு விவரங்கள்
16 gb pen drive 6
2.சான்றிதழும் புது நூலும்
ஆரம்ப நாள் : 13-Jul-2014
இறுதி நாள் : 20-Jul-2014
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 27-Jul-2014