இது எப்படி

பூக்களைப் பறித்துவிட்டு
போர்டு மாட்டுகிறான்-
பூக்களைப் பறிக்காதீர்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Jul-14, 6:46 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ithu yeppati
பார்வை : 55

மேலே