வெட்டி பயல் காதல்
ஊர் ஊராய் அலைந்தேன்
உந்தன் பின்னால் தெரு நாய்போல்
உன் அன்பைமட்டும் தேடி
உன் வெறுப்பு காரணம்
உந்தன் வளர்ப்புதான்
பெற்றோரின் எண்ணத்தில்
என் காதல் என்று சொல்லியிருந்தால்
அன்றே உருப்படிருபேன்
காலமதை கரையவிட்டு
உனக்காக ஏங்க மாட்டேன்
வெட்டி பயலாய்