கருவேல மரங்கள்

கள்ளிப்பால் கொண்டு
மண்ணின் கருவை அழிக்கும்
நம் கிராமத்துக் கிழவிகள்
இந்த கருவேல மரங்கள்

எழுதியவர் : வைரன் (14-Jul-14, 7:19 pm)
சேர்த்தது : வைரன்
Tanglish : karuvela marangkal
பார்வை : 202

மேலே