தொப்பைப் பையன் சென்ரியு

*
எல்லோரும் சிரித்தார்கள்
டீச்சர் அதட்டினாள்
வகுப்பில் குண்டுப் பையன்.
*
சிரிக்கச் சிரிக்க
குலுங்கி ஆடியது
குண்டு பையன் தொப்பை.
*
குண்டு பையனைப் பார்த்துவிட்டு
தூர விலகிப் போனது
தெருவில் நாய்க் குட்டி.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (14-Jul-14, 2:29 pm)
பார்வை : 142

மேலே