தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை என்னும் செல்வம்

உன்னிடம் இருந்தால்

வெற்றி என்னும் படிகளில் ஏறி

மரியாதை என்னும்

மணிமகுடத்தை அணியலாம்.....!!!

-ரசிகன்

எழுதியவர் : கலைவாணி (14-Jul-14, 9:33 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 433

மேலே