இறை செல்வங்கள்
ஏங்கும் உள்ளம்கள் பல
கண்ணீர்ருடன் தவித்திருக்க
பருவமோகமத்தில் கிடைப்புற்ற
செல்வமது அநாதை விடுதிகளிலே
யாரை நான் குறைசொல்ல
இறைவனா? தூக்கிஎறிந்த கைகளையா?
யார் செய்த பிழையாயினும்
நீ தான் பொறுப்பு பெயரளவில்
ஏங்கும் உள்ளம்கள் பல
கண்ணீர்ருடன் தவித்திருக்க
பருவமோகமத்தில் கிடைப்புற்ற
செல்வமது அநாதை விடுதிகளிலே
யாரை நான் குறைசொல்ல
இறைவனா? தூக்கிஎறிந்த கைகளையா?
யார் செய்த பிழையாயினும்
நீ தான் பொறுப்பு பெயரளவில்