பெண்மனம்

இயற்கை வகுத்த பாதை
ஏனோ நடப்பதற்கு மட்டும்
மனம் இல்லை ..............!!!

இந்த உலகம் தனியாளிடம்
மட்டுமே மோதுகிறது
தகுதியின்றி......!!!


வெள்ளைப் புறாக்களிடமும்
வேட்டை நாயாய் வேவு பார்க்கும்
அநீதிகள் அச்சமில்லாமல்
அரங்கேற்றம் நடக்கும்
அசூயையான உலகம் ......

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (15-Jul-14, 7:21 pm)
பார்வை : 206

மேலே