கண்ணீர் துளி
உறவொன்று இல்லை என்று நினைத்தேன்
நீ என் உறவாய் வந்தாய்
விழியொன்று இல்லை என நினைத்தேன்
நீ என் விழியின் ஒளியாய் வந்தாய்
வாழ்வொன்று இல்லை என நினைத்தேன்
நீ என் வாழ்க்கை துணையாய் வந்தாய்
அதனால் இனி எனக்கு மரணமே இல்லை என நினைத்தேன்
கடைசியில் அதையும் நீயே எனக்கு எமனிடமிருந்து பெற்றுத்தந்தாய் ??
நீ என்னை விட்டு பிரியும் போது !!!!!!!!!!!!!
That IsThe Pain of love !