உயிர்

இருட்டுள்ள இடத்தில்தான்
வெளிச்சம் மறைந்திருக்கும்
கவலையுள்ளவன் இடத்தில்தான்
கனவுகள் புதைந்திருக்கும்
வினா உள்ள இடத்தில்தான்
விடைகளும் ஒளிந்திருக்கும்
அதுபோலத்தான் ,
உன் இதயமெனும் கூட்டில்தான்
என்னுயிர் வாழ துடிக்கும் ..............,,?
"{My soul like to live on your sell!!!!}"

எழுதியவர் : prisilla (16-Jul-14, 6:55 pm)
பார்வை : 79

மேலே