பொருளாதார அகதி

இருக்க இடமிருந்தும்
சொகுசான வாழ்க்கை தேடி
புறப்படும் பெருமக்கள்
கடலினில் தனிமரமாய்
நடுத் தீவிலே நாதியற்று
அடி படுகுதடி பொய்யான
வார்த்தை நம்பி நம்பி
பல லட்சம் கொடுத்துவிட்டு
அந்நிய மண்ணிலே கையேந்தும்
பொருளாதார அகதிகளாய்
ஈழதமிழ் மக்கள்

எழுதியவர் : அருண் (16-Jul-14, 7:32 pm)
பார்வை : 154

மேலே