அழகில்

கட்டிய வீடு அழகுதான் பிள்ளைகளுக்கு,
கவலை அப்பாவுக்கு-
கட்டவேண்டிய வட்டிக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Jul-14, 5:48 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : alakil
பார்வை : 67

மேலே