கேள்விக்குறி

வாரும் என் அன்புதாய்திருநாடே ...
உந்தன் பெருமை சொன்னால் ..
எந்தன் நெஞ்சின் பக்கங்கள் புரளும் ..
வாழவைப்பவள் நீ ..
வாழ்பவன் நான் .
இந்த வாழ்கையில் வைரம் விழுந்த மரம் போல் ..
எந்தன் இளமைப்பருவம் குறைந்துகொண்டே போக ..
உந்தன் விஞ்ஞானப்பருவம் வளர்ந்து கொண்டே போகிறது .
குறைந்துகொண்டிருக்கும் எந்தன் இளமைப்பருவம் அழிவைநோக்கும்..
வளர்ந்துகொண்டிருக்கும் உந்தன் விஞ்ஞானப்பருவம்....?

எழுதியவர் : கார்த்திக்.கோ (17-Jul-14, 5:01 pm)
சேர்த்தது : vishnukaruppaiah
Tanglish : kelvikkuri
பார்வை : 106

மேலே