பசிேய

பசிகண்ட
வயிற்றுக்கு
ரூசி
பெரிதில்லை..
ரூசிகண்ட
நாவிற்கு
பசிகொடுமை
புரிவதில்லை.

எழுதியவர் : சதீஷ் (18-Jul-14, 12:26 pm)
பார்வை : 72

மேலே