தேக்கு மரம்

தேடிக் கிடைக்கவில்லை
தேக்கி வைத்த தண்ணீர் !

தேகம் இளைத்து நிற்கிறது
தேக்கு மரம் !

எழுதியவர் : முகில் (19-Jul-14, 11:02 pm)
Tanglish : thekku maram
பார்வை : 219

மேலே