மடிந்துகொண்டிருக்கின்றன மலைகள்

அழகாய் மடிந்து
அமைந்த
மலைகளெல்லாம்
மடிந்து கொண்டிருக்கின்றன
மரங்களை வாழ்விக்க
மனமில்லாத மனிதர்களால் !
அழகாய் மடிந்து
அமைந்த
மலைகளெல்லாம்
மடிந்து கொண்டிருக்கின்றன
மரங்களை வாழ்விக்க
மனமில்லாத மனிதர்களால் !