நிழலின் நிஜம்
நம் நிழல் கூட வாழ்வில் பாதி
நேரம் மட்டுமே வரும்!!!
நம் நிழலே நம்முடன் வராத
போது வாழ்வில் ஒவ்வொரு நொடியும்
நமக்காக சிந்திக்கும் நம்
நண்பர்களே நிழலை காட்டிலும்
மேலானவர்கள்!!!
நம் நிழல் கூட வாழ்வில் பாதி
நேரம் மட்டுமே வரும்!!!
நம் நிழலே நம்முடன் வராத
போது வாழ்வில் ஒவ்வொரு நொடியும்
நமக்காக சிந்திக்கும் நம்
நண்பர்களே நிழலை காட்டிலும்
மேலானவர்கள்!!!