என் மூச்சை நீயும்

கண்ணே
என் மூச்சுக்குள் ....
இருப்பவளே உனக்கும் ...
சேர்த்து நானே மூச்சு....
விடுகிறேன் உனக்கு முன்...
நான் இறந்து விட வேண்டும் ...
என்பதற்காக ....!!!

மூச்சு நிற்கும் வயதிலும்
நாம் வாழ்வோம் ....
உன் மூச்சை நானும்
என் மூச்சை நீயும்
கடனாக பயன் படுத்துவோம் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (21-Jul-14, 2:38 pm)
பார்வை : 58

மேலே