உண்மையில் நடந்த கதை இன்று

சிவா(என்ன மச்ச இன்னைக்கு வேலைல இருந்து சீக்கிரம் வந்துட

ரவி (ஒன்னும் இல்லைட

சிவா(டை சும்மா என்கிட்டையே மறைக்காத டா என்ன உன்னோட ஆளு எதன சொல்லிடிச்ச

ரவி ( ச ச அதலாம் ஒன்னும் இல்லைட என்ன பண்ண போரானே ஒன்னும் புரியாம இருகண்டா

சிவா( என்னைதுக்குடா

ரவி ( வாழ்க்கைய நினைச்சித எனக்கு எதுமே இல்ல இதல ஒரு பொண்ண வேற லவ் பண்ற

சிவா( ஆமாடா ரவி நானும் இன்னைக்கு காலைலதா உன்ன பத்தி நினைச்ச எனக்குன சொந்தமா ஹோட்டல் இருக்கு அப்பா அண்ணலா இருக்காங்க

அப்படியும் பத்தாது சங்கீதவோட வீட்ல
எப்படி பேசறதுன்னு தெரியல

இருந்தாலும் ஒரு நம்பிக யென்ன சங்கீத
என்ன மேல யோவொலோ பாசம் வச்சிருக்கு பாத்திய
அதன் இப்போதைக்கு என் கிட்ட இருக்க பலம்
கண்டிப்பா என்ன விட்டுக் கொடுங்க அதால முடியாது
அது உனக்கே தெரியும்

ஆனா உனக்கு எதுமே இல்ல
யாரும் இல்ல

நீ தான் உன் வீடையும் பாக்கணும்
உன் வாழ்க்கைக்கும் பாத்துக்கணும்
ரொம்ப கஷ்டம்டா
நீயே நினைச்சி பாறு

ஒரு வேல அந்த பொண்ணு அவங்க வீட்ல
உன்னப் பத்தி சொன்ன என்ன சொல்லும்

பாத்தரக் கடைல வேலை பாக்கறாருணா
அவங்க வீட்ல எப்படி மதிப்பாங்க மன்னிசிக்கோடா

அவங்க அவங்களுக்கு செய்ற வேலை தெய்வம் போல
இருந்தாலும் இருக்குறத நா சொல்ற

அந்த பொண்ணோ கொஞ்சம் வசதி வேற
அவங்க அக்கா வீடுக்காறு வேற போலீஸ்
பெரிய வேலைல இருக்கப்போ இந்த பொண்ண எப்படிடா உனக்கு கல்யாணம் பண்ணி தருவாங்க

ரவி ( நீ சொன்னத தாண்டா அந்த பொன்னும்
இன்னைக்கு சொல்லிச்சி

நான் சொன்ன இப்போதைக்கு உங்க வீட்ல பேசி
சம்மதம் வாங்கிலாம்

2 வருசம் அப்புறம் கல்யாணம் பண்ணிக்காலானு
அவளும் சரி நீ சொல்ற போலியே பேசுற

ஆனா உன்ன பத்தி என்னனு சொல்றது

கண்டிப்பா இப்படில சொன்ன வேண்டான்னு சொல்லிடுவாங்க
இப்போ பேச முடியாது இன்னும் 3 வருசம் காத்திருனு

ஆமாம் டா நானும் யோசிச்சி பாத்தண்டா
அவங்க வீட்ல அவங்க அம்மா அப்பா எவளவு கஷ்ட்டப்பட்டு அவள படிக்க வச்சிருக்காங்க

நல்ல படிச்சிருக்க அழக இருக்க அன்ப இருக்க
அவளோட வாழ்க்கைய

நான் போய் எதுக்கு கேடுகனும்னுதாண்டா
யோசிச்ச இன்னைக்கு msg கூட அனுபல

எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலட
ஆனா இப்படி ஒரு நாள் பொண்ணு மனைவிய வர கொடுத்து வச்சிருக்கணும்

நான் இவ மேல எவ்வோ அன்பு வச்சிருக்கணு உனக்கும்
எங்க அம்மாக்கும் மட்டும்தாண்டா தெரியும்

ஆனா வெறும் அன்ப பட்டும் வச்சிக்குனு எப்படிடா
அவ நல்லா இருக்கனும் மச்ச என்ன பண்றதுன்னு தெரியல டா பாக்கலாம் .

எழுதியவர் : ரவி.சு (21-Jul-14, 10:58 pm)
பார்வை : 364

மேலே