உன் குரலின் தூரம்

மழையின் முத்தங்கள் தாங்கும் இலை
ஒர் சிட்டுக்குருவியின் பாரம் தாளாமல்
போட்டுடைத்த துளிகளில் இன்னும் ஈரமானது-மண்
உன் நினைவின் சாரல்கள் தாங்கும் மனது
உன் குரலின் தூரம் தாளாமல் இன்னும் ஈரமானது-கண்

எழுதியவர் : stalin (22-Jul-14, 8:35 am)
Tanglish : un kuralin thooram
பார்வை : 97

மேலே