குடைகளுக்கு தான் மழை

என்ன தான்
கருப்பு குடை காட்டி
எதிர்த்து நின்றாலும் ..
குடைகளின்
மேலே
முதல் மழை ..
நம்மில் இல்லை ..

#குமார்ஸ் ....

எழுதியவர் : குமார்ஸ் (24-Jul-14, 9:03 pm)
சேர்த்தது : kumars kumaresan
பார்வை : 363

மேலே