உலக நியதி
உழைப்பாளி உணவைத் தேடி ஓடுகிறார் !
பணக்காரர் பசியைத் தேடி ஓடுகிறார் !
உலகம் அழியும் வரை தொடரும்
- இவர்களின் இந்த ஓட்டம் !
உழைப்பாளி உணவைத் தேடி ஓடுகிறார் !
பணக்காரர் பசியைத் தேடி ஓடுகிறார் !
உலகம் அழியும் வரை தொடரும்
- இவர்களின் இந்த ஓட்டம் !