உன் சம்மதம் வராதா

என் இரண்டாம் தாயே

மனம் கவர்ந்த காதலியே

உன்னை மறந்திட மட்டும்

என்னால் முடியலையே

உன் சம்மதம் வராமல்

என் காதலும் காத்திருப்பில்

என் உயிரும் மணிகணக்கில்

எழுதியவர் : ருத்ரன் (27-Jul-14, 3:18 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 74

மேலே