விழிகள் எழுதியவை
அவள் எழுதியது கைகலால் அல்ல விழிகலால்
உயிரின் ஆழம்வரை சென்று உனர்வாய் பதிந்து
அழகாய் ஆளுமை செய்கின்றாள்.
ஆயுள் கைதியாக்கி என்னை - அவள்
அன்பினால் ஆட்சி செய்கிறாள்
அனுதினம் நனைகிறேன் அற்புதம்
அவள் எழுதியது கைகலால் அல்ல விழிகலால்
உயிரின் ஆழம்வரை சென்று உனர்வாய் பதிந்து
அழகாய் ஆளுமை செய்கின்றாள்.
ஆயுள் கைதியாக்கி என்னை - அவள்
அன்பினால் ஆட்சி செய்கிறாள்
அனுதினம் நனைகிறேன் அற்புதம்