தெருக்குழாய்

அடித்தது யாரோ??
காயப்படாமலே,
கண்ணீர் சிந்துகிறாள்.
கவனிப்பாரற்ற தெருக்குழாய் மங்கை.....

எழுதியவர் : இராகுல்சாரதி (29-Jul-14, 12:59 pm)
பார்வை : 158

மேலே