என்னவளின் திருமண நாள்

என்றும் இல்லாமல் ஏனோ இன்று

நெஞ்சின் உள்ளில் ஏதோ ஒரு உறுத்தல்

அதை என்னென்று சொல்ல தெரியவில்லை

அன்று எந்தன் காதலை அவளிடம்

சொல்லவும் துணிவுமில்லை - ஆனால்

அவளின் திருமணத்திற்கு வாழ்த்து சொல்ல வந்திருக்கின்றேன் இன்று ....

ஆம்

என்றும் இல்லாமல் ஏனோ இன்று

நெஞ்சின் உள்ளில் ஏதோ ஒரு உறுத்தல்

அதை என்னென்று சொல்ல தெரியவில்லை

எழுதியவர் : கலைச்சரண் (30-Jul-14, 10:59 am)
பார்வை : 110

மேலே