காதலில் கண்ணீர்

உன்னை நேசித்தால்..
கனவு வரும்,
கற்பனை வரும்,
கவிதை வரும்.. என்றெல்லாம்
சொல்லாமல் சொன்னவன்..
உன்னை நேசித்தால்
கண்ணீரும் வரும் என்றும் சொல்லாமல்
சென்றுவிட்டாயே..!!

எழுதியவர் : சுதா ஆர் (30-Jul-14, 1:22 pm)
Tanglish : kathalil kanneer
பார்வை : 136

மேலே