நம்பிக்கை உண்டு

முடியாது எனும் கதவுகள்
என்னுள் மூடப்பட்டு விட்டது
இனி திற‌ப்பதெல்லாம்
தன்னம்பிக்கையின் கதவுகள் மட்டுமே




நம்பிக்கையோடு
ஏனோக் நெகும் .

எழுதியவர் : ஏனோக் நெகும் (31-Jul-14, 3:58 pm)
Tanglish : nambikkai undu
பார்வை : 105

மேலே