நான் சென்ற ஒரு பயணத்தில்
பேருந்து பயணத்தில் நான் கண்ட நகைச்சுவை
நடத்துனர் : தம்பி எந்த ஊருக்கு சிட்டு வேணும்
மாணவன் : அண்ணா ! பெரம்பலூர் 5 சிட்டு வேணும்
நடத்துனர் : யாரு அந்த அஞ்சு (5) பேரு
மாணவன் : நான், கார்த்தி ,விக்கி ,ராஜா முன்னாடி ஒரு பையன் இருக்கான் அவன் பேரு கோபிநாத் அண்ணா !