தந்தி

அறிவியல் வளர்ச்சியில்
தற்கொலை செய்துக்கொண்டது
தந்தி;
சாகாவரம் வாங்கிக்கொண்டது
வதந்தி;

எழுதியவர் : பசப்பி (2-Aug-14, 11:36 am)
Tanglish : thanthi
பார்வை : 85

மேலே